உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மலசலகூடத்தில் சிக்கிய பிரதமரின் கடிதங்கள்



மொரட்டுவ பிரதான தபால் நிலையத்திற்கு சொந்தமான மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின் ஊடாக கட்சிக்காரர்களுக்கு அனுப்பி வைத்த பல கடிதங்களும் அவற்றில் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கடிதங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, தராதரம் பாராது தண்டிக்குமாறு தபால் நிலைய அதிகாரிகளிடம் கோரியதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Prime-minister-Ranil PM-ranil

(riz)

Related posts

நல்லாட்சியின் சிவப்பு அறிவிப்பு குறித்து உதயங்க’விடமிருந்து விசேட அறிக்கை…

wpengine

மேலும் 2,644 பேர் பூரண குணம்

wpengine

IPL தொடரிலிருந்து பிராவோ விலகல்.. இர்பான் களத்தில்..

wpengine