உள்நாட்டு செய்திகள்

மலசலகூடக்குழியில் விழுந்து பெண் உட்பட நால்வர் பலி



ரம்புக்கன – மீதெனிய – பரபே பிரதேச வீடொன்றின் மலசலகூட குழிக்குள் விழுந்து பெண் ஒருவர் பலியானதுடன் அந்த பெண்ணை மீட்கச் சென்ற மூன்று ஆண்கள் நச்சு கலந்த வாயுவை சுவாசித்தமையால் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்த நால்வரின் சடலம் ரம்புக்கன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளுக்கென சடலங்கள் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக ரம்புக்கன பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Related posts

புதிய பொலிஸ்மா அதிபர் தேர்ந்தெடுக்கும் நிகழ்வுக்கு சம்பிகவை தடை செய்ய வேண்டும் – தினேஸ் குணவர்த்தன

wpengine

மின்வெட்டு காலம் அதிகரிப்பு..!

wpengine

தரம் 05 புலமைப்பரிசிலுக்குப் பதிலாக தரம் 08இல் பரீட்சை – ஜனாதிபதி..

wpengine