Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மற்றுமொரு பஸ் விபத்தில் 8 பேர் வைத்தியசாலையில்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பேருந்தில் சுமார் 20 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.

சாரதி தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என புசல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கிழக்கில் அடைமழை, காத்தான்குடியில் பல வீதிகள் நீரில் மூழ்கின..!

wpengine

ஜூலை முதல் வாகனங்களுக்கான ஒலிவாங்கிகள் தொடர்பில் தடை…

wpengine

பொதுஜன பெரமுன ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, இதனை எவராலும் அசைக்க முடியாது..!

wpengine