Top Story 1உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு கப்பலில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென் கடற்பரப்பில் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்த கப்பலில் தீ பரவியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

MSC Messina எனும் கப்பலின் எஞ்சின் அறையில் தீ பரவியுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டார்.

Related posts

சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

wpengine

டீலா கைது…

wpengine

ரொஹிங்கியா முஸ்லிம்களின் அவலம் – மற்றுமோர் அய்லான் கரை ஒதுங்கியது…

wpengine