Top Story 1உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 ஆம் இலக்கம் என குறிப்பிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி 2147/37 என இலக்கம் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் தடுப்பின் போது நிர்வாணமாக படமெடுத்தனர் – மாணவன்

wpengine

பிள்ளையானை பாராளும‌ன்ற‌ குழு அமைத்து விசாரிப்பதுடன் அவரது பாராளும‌ன்ற‌ உறுப்பினர் ப‌த‌வியை இடை நிறுத்த‌ வேண்டும்..!

wpengine

தாதியர்களுக்கான பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு

wpengine