கேளிக்கை

மறைந்த ஸ்ரீ தேவிக்கும் ‘FilmFare’ விருது…



(FASTNEWS | COLOMBO)- கடந்த வருடம் மறைந்த சிறந்த பொலிவூட் நடிகை ஸ்ரீ தேவிக்கு இம்முறை ‘FilmFare’ விருது விழாவில் வாழ்வில் ஒருதரம் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு மூன்றாவது முறையாக வழங்கப்படுவதும் விசேட அம்சமாகும்.

மேலும் ஸ்ரீ தேவி மறைந்த பின்னர் அவருக்கு மொத்தமாக 13 விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்…

wpengine

IPL நட்சத்திர பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் Dating சென்றது நடிகையுடன் இல்லையாம்…

wpengine

திருமணத்துக்கு பிறகு அடுத்தடுத்து விருந்து கொடுக்கும் சமந்தா…

wpengine