உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறியின் பூதவுடலுக்கு அரச முக்கியஸ்தர்கள் அஞ்சலி..



மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த போது பல்வேறு அரச முக்கியஸ்தர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜக்ஷ இன்று(28) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர்  ஆர்.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

 

Related posts

சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்…

wpengine

பெண் ஒருவர் உட்பட 12 பேர் கைது

wpengine

வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம்..

wpengine