Top Story 3உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மறு அறிவித்தல் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மீள் அறிவிப்பு வெளியாகும் வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அட்டவணைப்படுத்தப்பட்ட மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முழுமையான வசதிகளுடன் அவசர அம்புலன்ஸ் சேவை – 1990க்கு அழையுங்கள்

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா விஜயம்..

wpengine

ஹத்துருசிங்கவின் பயிற்சியின் முதலாவது தொடர் குறித்து மேத்யூஸ் கருத்து..

wpengine