உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அவசர திருத்தப்பணிகள் காரணமாக வத்தளை, பேலியகொட, மற்றும் மாபோல நகர சபை பகுதிகள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’ – ஊடக அமைச்சு

wpengine

ஒரு கோடியைக் கடந்தது

wpengine

‘டொப் டென்’ குற்றச்சாட்டின் கீழ் த 9 ஆவது முறைப்பாடு சுகாதார அமைச்சர் ராஜித’விற்கு…

wpengine