கேளிக்கை

மர்மங்கள் நிறைந்த படத்தில் வித்தியாசமான சமந்தா…


தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்க உள்ளார்.

இப்படத்தில் சமந்தா 70 வயது பாட்டியாக நடிக்க உள்ளார். மிஸ் கிராணி என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாக இருக்கிறது.

மேலும், படத்தின் மையக்கரு மரமான போட்டோ சூட் ஒன்றில் 70 வயது பாட்டியான சமந்தா புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது 20 வயது இளம் பெண்ணாக மாறிவிடுவாராம்.

அதற்கு பிறகு நடக்கும் மர்மங்கள் நிறைந்த திருப்பமே படத்தின் சுவாரஸ்யம். இந்த படத்தின் மூலமாக ஒரு வித்தியாசமான சமந்தாவை பார்ப்போம் என ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துவருகின்றனர்.

Related posts

பெண்களின் இரகசிய பகுதிகளை பெரிதாக்கும் சிகிச்சை நிலையம் சுற்றிவளைப்பில்.. [VIDEO]

wpengine

நயனின் 2020 கிளிக்ஸ் [PHOTOS]

wpengine

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமுடன் பாடிய கீர்த்தி…

wpengine