Top Story 3உள்நாட்டு செய்திகள்

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 60 வகையான மருந்துப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் கடந்த 19 ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அத்துடன், நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்..

wpengine

ஜனாதிபதி கண்டிக்கு

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine