உள்நாட்டு செய்திகள்

மருத்துவ பரிசோதணைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குள் வருகை தரும் அனைவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானினை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி..

wpengine

ICC இடம் முறையிடுகிறது இலங்கை கிரிக்கெட் – திலங்க சுமதிபால

wpengine

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இணக்கம்

wpengine