உள்நாட்டு செய்திகள்

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – மருதானை விபுலசேன மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் சில அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

wpengine

மாணவர்களுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

ISIS ஊடுருவல் குறித்து உளவுப் பிரிவினர் உஷார் நிலையில் – இராணுவப் பேச்சாளர்

wpengine