உள்நாட்டு செய்திகள்

மருதானையில் 70 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு…



மருதானை புகையிரத நிலையத்தின் அருகாமையில் இன்று(14) அதிகாலை விபத்துக்குள்ளான அதிசொகுசு காரில் இருந்து 70 லட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தரம் ஐந்து புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு…

wpengine

அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான பெயர்பட்டியலானது அரச சேவை ஆணைக்குழுவிற்கு…

wpengine

‘ஏமாற்றப்பட்டு வரும் சமூகத்துக்கு கைகொடுத்து உதவுவதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்’ கண்டியில் அமைச்சர் ரிஷாட்!

wpengine