உள்நாட்டு செய்திகள்

மருதானையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…



மருதானை, அபேசிங்காராம வீதியில் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 109 கிராம் 760 மில்லிகிராம் ஐஸ் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெமடகொட பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையிலும் மின் புகையிரத போக்குவரத்து…

wpengine

மழையுடனான வானிலை தொடரும்

wpengine

திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீபின் லக்சல விஜயம் (படங்கள்)

wpengine