ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவாழ்க்கை

மருதாணிக்கு மாற்றாக கோண் எனப்படும் ஒரு வித இரசாயணக்கலவை


இன்று நடைமுறையில் மருதாணிக்கு மாற்றாக கோண் எனப்படும் ஒரு  வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது.

இதில் expiry date அச்சிடப்படுவது இல்லை.
மேலும் இதில் நிறமிக்காக அதிக அளவில் ஆசிட் சேர்க்கப்படுகின்றது.
இந்த ஆசிட்டின் வீரியம் அதிகமானால், கொப்புளங்களை ஏற்படுத்தும்.
முடிந்தவரை இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துங்கள்.
நேரத்தை மிச்சப்படுத்த நோய்களை வாங்கி கெட்டிக்கொள்ளாதீர்கள்…..

பல பெண்கள் இதனால் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக தங்கள் கரங்களுக்கு மருதாணியிட்டு அழகு பார்க்கும்  யுவதிகளுக்கு இது சமர்ப்பணம். 

Related posts

மைத்திரியின் மரண தண்டனை முயற்சியால் பேரழிவு தான் எஞ்சும் – Richard Branson சிவப்பு சமிஞ்ஞை

wpengine

அப்பா பேச்சைக் கேட்டது தப்பா போச்சு – நண்பன் வீடியோ எடுக்க, காதலி மீது வல்லுறவு..!

wpengine

பங்களாதேஷ் சாதனையின் பின்னால் இலங்கை; சர்ச்சை உலகக்கிண்ணம் (VIDEO)

wpengine