உள்நாட்டு செய்திகள்

மருதமுனையின் முதலாவது
பட்டையக் கணக்காளர் !
(Chartered Accountant (CA)

மருதமுனை மண்ணின் முதலாவது பட்டையக் கணக்காளர் என்ற பெருமையை – அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (BMICH)இலங்கை பட்டையக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

அஷ்-ஷெய்ஹ் A. Abooubaitha (B.A) (Madani), மர்ஹூமா ஹாஜியானி I.L. ஹமீதா ஆகியோரின் மூத்த புதல்வரான எமது மருதமுனை மண்ணின் மைந்தன் அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் 562 பேர் நோயில் இருந்து மீண்டனர்

wpengine

ஊழல், மோசடி ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

wpengine

முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்…

wpengine