உலக செய்திகள்

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…


அமெரிக்காவில் உள்ள மரியானா தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர் என தெரிவிக்கபடுகிறது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

துருக்கி இராணுவ பிடியில் பக்தாதியின் சகோதரி

wpengine

கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது Johnson & Johnson

wpengine

மியன்மார் இராணுவத் தலைமைகளுக்கு பொருளாதாரத் தடை

wpengine