உள்நாட்டு செய்திகள்

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்தல் – கால எல்லை இன்றுடன்(28) நிறைவு…



(FASTNEWS-COLOMBO) மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன்(28) நிறைவடைகின்றது.

அதன்படி, இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள இயந்திரங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் மட்டத்தில் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மரங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய மற்றும் பாரியளவான மரம் வெட்டும் இயந்திரங்களை அனுமதி பத்திரமின்றி வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

wpengine

ஆஸி உடனான போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

wpengine

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு..!

wpengine