உள்நாட்டு செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை



மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில்  பாரிய அரச மரம் ஒன்று  முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலையே குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை வீதியில் இருந்து அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதுவரை பொதுமக்கள் போக்குவரத்திற்கு மாற்று பாதையினை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine

வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை!

wpengine

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்…

wpengine