உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை போன்றே தமக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மரண தண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் கூரையின் மீது ஏறி கைதிகள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெலிபென்ன பிரதேசத்தில் விமானத் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

wpengine

பயணச்சீட்டு வழங்காத பஸ்களுக்கு எதிராக வலுப்பெறுகிறது சட்டநடவடிக்கை..

wpengine

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

wpengine