Top Story 1உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனை – இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் உத்தரவினை உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரைக்கும் நீடித்து இன்று(29) தீர்ப்பளித்துள்ளது.

Related posts

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து

wpengine

ரஞ்சன் ராமநாயக்க கைது

wpengine

ஐ.தே.கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்…

wpengine