வணிகம்

மரக்கறிகளின் விலை பாரியளவில் வீழ்ச்சி…



யாழ்.மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், 1Kg கத்தரிக்காய், பாகற்காய், உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம், வாழைக்காய் ஆகியன 100 ரூபாவிற்கும் 1Kg பயிற்றங்காய் 50 ரூபாவிற்கும் 1Kg சிறிய வெங்காயம் 80 ரூபாவிற்கும் 1Kg பீற்றூட் 120 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை – பங்களாதேச முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகான கலந்துரையாடலுக்கு அனுமதி

wpengine

சவூதியின் பொரு­ளா­தா­ரத்தை நவீ­னப்­ப­டுத்த அரசு திட்­­டம்

wpengine

மெனிங் சந்தையில் நுகர்வோரின் எண்ணிக்கை குறைவு

wpengine