வணிகம்

மரக்கறிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு…



மரக்கறிகளின் விலைகள் 10% இனால் உயர்வடைந்துள்ளது. தற்போது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Related posts

கிழங்கு மற்றும் பருப்பு எத்தரப்பினருக்கும் இறக்குமதி செய்யலாம்..

wpengine

வாகனங்களின் விலை அதிகரிப்பு

wpengine

செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை…

wpengine