உள்நாட்டு செய்திகள்வணிகம்

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு…



(FASTNEWS|COLOMBO) சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதர மத்திய வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஐ.பி. விஜேநந்த தெரிவித்துள்ளார்.

பச்சை மிளகாய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பேரூந்து விபத்தில் சுமார் 24 பேர் வைத்தியசாலையில்…

wpengine

அலரி மாளிகையில் பொருட்கள் கொள்ளை: ஆவணங்கள் அழிப்பு

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய ரத்தன தேரர் முற்படுகிறார் – ஹெல உறுமய குற்றச் சாட்டு…

wpengine