உள்நாட்டு செய்திகள்வணிகம்

மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி…



(FASTNEWS|COLOMBO) பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.

போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக குறித்த நிலையத்தின் விற்பனை உணவுகளின் தரம் மற்றும் விவசாய வர்த்தக செயற்பாடுகள் பிரிவின் தலைமை அதிகாரி துமிந்த பிரியதர்சன குறிப்பிட்டார்.

அதன்படி, அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் 60 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையில் மாத்திரமே மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இரத்தம் சிந்தும் மியன்மார் உயிர்களுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து மியன்மார் தூதுவருக்கு கடிதம்

wpengine

நாட்டில் சுதந்திரமாய் மதங்களை பின்பற்றும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி

wpengine

மனுஷ நாணாயக்காரவின் சகோதரர் கைது

Azeem Kilabdeen