உள்நாட்டு செய்திகள்

மரக்கன்றுகள் நாட்டும் விசேட நிகழ்வு இன்று(15)…



(FASTNEWS|COLOMBO) தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய இன்று சுபநேரத்தில் மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

இன்று(15) காலை 11.17 இற்கு மரக்கன்று நாட்டும் விசேட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும்.

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இந்த நிகழ்வுக்கு மரக்கன்று ஒன்றை நாட்டி, பங்களிப்பு செய்யும்படி சுற்றாடல் துறை அமைச்சு கேட்டுள்ளது.

Related posts

களனி பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine

தெமட்டகொட துப்பாக்கிச்சசூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை…

wpengine

உயர்தர பரீட்சையின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு…

wpengine