கேளிக்கை

மயிரிழையில் உயிர் தப்பிய சன்னி லியோன்.. நடந்தது இதுதான்.. (VIDEO)



உலகம் முழுவதும் பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சியான ரோல்களில் நடித்துவருகிறார்.

அவர் நேற்று(31) பயணம் செய்த தனியார் விமானம் மோசமான வானிலையினால் தரையிறங்கும் போது பாதிக்கப்பட்டுள்ளது. சன்னி லியோன் உட்பட பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர். இருப்பினும் விமானி சாதூர்யமாக விமானத்தை தரையிறங்கி அனைவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.

இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என சன்னி லியோன் வீடியோவில் கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

முதன்முறையாக கேங்ஸ்டராக நடிக்கவுள்ள விஜய்…

wpengine

திருமணம் எப்போது? பதில் சொல்கிறார் தீபிகா…

wpengine

இந்தியாவின் முன்னணியில் உள்ள 100 நட்சத்திரங்களின் பட்டியலில் தந்தையினை முந்திய ஸ்ருதிஹாசன்

wpengine