ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மன வேதனையில் சிவகார்த்திகேயன்!



சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன வேதனையில் உள்ளார். ஏனெனில் அவரின் நடிப்பில் வெளியாக இருந்த ரஜினி முருகன் படம் பல மாதங்களாக வெளியாகாமல் தள்ளிப்போகின்றது.

இந்நிலையில் இப்படத்தை பெப்ரவரி மாதம் வரை தள்ளிப்போட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் அத்தனை நாட்கள் வேண்டாம், உடனே வெளியாக வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம். இதனால், இப்படம் இந்த மாதத்திற்குள் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை படம் சொன்ன திகதியில் வெளிவரும் எனவும் படக்குழுவினர் கூறியுள்ளார்களாம்.

Related posts

முஸ்லிம் மக்களை அரசு பாதுகாக்காதவிடத்து பிரதமருக்கு எதிராக வாக்குகளை வழங்குவோம்…

wpengine

நாமலின் 18 நிமிட உரையாடலும் என்னிடம் உள்ளது – ரஞ்சன்

wpengine

அமைச்சர் ரிஷாதின் ஆதரவைக் கோரி எஸ்.பி திசாநாயாக்க எடுத்த தொலைபேசி அழைப்பு அம்பலம் (குரல்பதிவு)

wpengine