உள்நாட்டு செய்திகள்

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதிக் கிணறில் மனித எச்சங்கள்..



மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில உறுப்புக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் 96 மனித எச்சங்கள் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன.

குறித்த பகுதிக்கு அருகிலேயே இந்த பாழடைந்த கிணறும் இருந்துள்ளது.

மேலும், குறித்த கிணற்றை தோண்டும் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும், குறித்த கிணற்றைத் தோண்டும் பணிகள் இன்றும் நடைபெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Related posts

பிரதியமைச்சர் ரஞ்சனின் குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..

wpengine

சந்தையில் பால்மாக்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…

wpengine

இரண்டாம் தவணை விடுமுறைக்கான அறிவிப்பு

wpengine