Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மன்னார் கடலில் கரை தட்டியுள்ள கப்பல் – ஏராளமான மக்கள் பார்வையிட விரைவு..!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும்  கப்பல் ஒன்று நேற்று  (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

Related posts

இதுவரை 454 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

இவ்வருட ஹஜ் பயணம் தொடர்பில் முடிவெடுக்க முன் மார்க்க அறிஞர்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும் – உலமா சபை.

News Editor

மருத்துவ பரிசோதணைகள் ஆரம்பம்

wpengine