உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்…



மன்னார் – கிரேண்பசார் பகுதியில் அமைந்துள்ள மின்சார உபகரண வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு(12) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதுடன், குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்சாதனப்பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீப்பரவல் தொடர்பில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்

wpengine

பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படாது…

wpengine

பொலிஸ் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அறிக்கை

Azeem Kilabdeen