உள்நாட்டு செய்திகள்

மன்னாரிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்வரும் 17ம் திகதி முதல் முடக்கப்படும் இடங்கள்

wpengine

செயலிழந்துள்ள நுரைச்சோலை மின்பிறப்பாக்க இயந்திரம் குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு.

wpengine

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் வெளியேறியது – “மட்டக்களப்பு கெம்பஸ்” ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டது..!

wpengine