உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு துறைமுக வளாகத்தில் தீ..


கொழும்பு துறைமுக வளாகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த டயர் தொகையொன்றே இவ்வாறு தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதி கருப்பு நிற புகைமூட்டத்துடன் காணப்படுவதாக மேலும்   தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மே தின பேரணியை 01ம் திகதியன்றே நடத்த கட்சிகள் தீர்மானம்…

wpengine

நாளை முதல் காலநிலையில் மாற்றம்..

wpengine

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

wpengine