ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மனித உருவில் மீன்



மனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் இனம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற்தொகுதியை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்காவில் இருந்து பிரேசில் வரையான எம்ஸன் நதியில் இந்த மீன் இனம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றடி நீளமான இந்த மீன் 25 கிலோக்கிராம் எடையைக் கொண்டுள்ளது.

Related posts

மஹிந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் சீனா பயணம்

wpengine

பதுளை – ஹாலிஎல பாடசாலை ஆசிரியையினால் 15 வயதான மாணவன் பாலியல் வன்முறைக்கு…

wpengine

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு வருகிறது தடை…!!!!

wpengine