ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘மனசாட்யின் கருத்து’- சஜித்திற்கு தலைமையினை வழங்குமாறு கோரிக்கை…


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பொறுப்பளிக்குமாறு கோரி குறித்த கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாத்தளை நகர மேயர் டல்ஜித் அலுவிஹாரவினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

‘மனசாட்யின் கருத்து’ என்ற பெயரில் அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நதிமால் பெரேராவின் உயிர் நண்பர்களுக்கு சாரங்கவிடம் இருந்து சாட்டையடியா..?

wpengine

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனைகள்…

wpengine

மகிந்த கோத்தாவிற்கு 2 யானைக்குட்டிகள் பரிசளிப்பு

wpengine