உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி புதிய பிரதி ஆளுநர் நியமனம்..



இலங்கை மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக சீ.ஜே.சீ.சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் நிதி சபையின் மூலம் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சீ.ஜே.சீ. சிறிவர்தன இதற்கு முன்னர் மத்திய வங்கியின் உதவி ஆளுநராக செயற்பட்டதுடன் மத்திய வங்கியில் 30 வருடங்களுக்கும் அதிக காலம் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

wpengine

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

wpengine

மே.தீவுகளின் சகலதுறை வீரர் அன்ட்ரே றசல் இனது ஊக்கமருந்து அறிக்கை விரைவில்..

wpengine