உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் அடுத்த வாரம்..



மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியிருந்தது.

குறித்த இந்தக் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 27ம் திகதி விவாதம் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

wpengine

பௌத்த மதத்திற்கான முதலிடத்தை நீக்க அனுமதியோம்.. – தினேஷ்..

wpengine

முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சாந்தினி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

Azeem Kilabdeen