உள்நாட்டு செய்திகள்வணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

மேலும் 462 பேர் சிக்கினர்

wpengine

இன்று வௌியாகவுள்ள புதிய சுற்றறிக்கை!

News Editor

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று.

wpengine