உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி ஆளுநருக்கு கோப் குழு தனியான அழைப்பாணை



இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிகள் விவகாரம் குறித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள, மத்திய வங்கி ஆளுனருக்கு தனியாக அழைப்பு விடுக்க கோப் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த வாரத்தில் மத்திய வங்கி ஆளுனருக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர் இவ்வாறு தனியாக வாக்குமூலம் வழங்க அழைக்கப்படுவது இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வவுனியாவில் ஜனாதிபதி ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெருவித்து மக்கள் போராட்டம்..!

wpengine

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் சோறு, கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கும்..!

wpengine

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை

Azeem Kilabdeen