உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட 04 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி. சமரசிறி மற்றும் பர்பசுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

லுனுகம்வெஹர வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

wpengine

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்சவுக்கு பிணை

wpengine