உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண பதில் முதலமைச்சராக, மறுதபாண்டி ராமேஸ்வரன் நியமனம்..



மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளமையால், நாளை(23) முதல், மத்திய மாகாண பதில் முதலமைச்சராக, மறுதபாண்டி ராமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவித்தலை, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க, மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்டபோது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் இரத்து

wpengine

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

wpengine

பேரூந்து ஊழியர்கள் தொடர் போராட்டத்திற்கு தயாராகிறது…

wpengine