உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண சபையில் 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்..



இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் இன்று(19) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 40 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிராக 9 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

(rizmira)

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…

wpengine

ஜனாதிபதி 4 சுவர்களுக்குள் சிக்கியுள்ளார் – சஜித்

wpengine

அலி சப்ரி ரஹீம், அதாவுல்லா அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு – ராஜாபக்ஸ சகோதரர்கள் சபையில் இல்லை..!

wpengine