உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண ஆளுனர் காலமானார்.


மத்திய மாகாண ஆளுனர் சுராங்கனி எல்லாவல காலமானார்.

அவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.

சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தே வேளையே இவர் மரணமடைந்தார்.

 

Related posts

தேர்தல் நிபுணர் வொலன்டை அமைச்சர் ரிஷாட் சந்தித்து சிறுபான்மை குறித்து பேச்சு

wpengine

ஹம்பாந்தோட்டை உப்பள தொழிலாளர்களினால் போனஸ் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

கிரிஷாந்த புஷ்பகுமார பதவி இராஜினாமா…

wpengine