உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழு கலைப்பு…



மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனமானது ஒருவார காலத்தினுள் இடம்பெறும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எஸ்.பீ மற்றும் தயாசிறி ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இல்லை…

wpengine

நாமல்,விமல்,சஷி தேர்தலுக்கு முன் விசாரிக்கத் தடையுத்தரவு

wpengine

கொழும்பு கோட்டை – தலை மன்னார் வரையிலான புகையிரத சேவைகள் இன்று முதல் மட்டு…

wpengine