உள்நாட்டு செய்திகள்

மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு பொங்கல் விடுமுறை..



மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் காரணமாக 15 ஆம் திகதி குறித்த மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#rishma

Related posts

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று

Azeem Kilabdeen

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை

News Editor

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

wpengine