உள்நாட்டு செய்திகள்

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் மேலும் சிலர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டாரின் தோஹாவிலிருந்து 50 இலங்கையர்களும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 52 பேரும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

 

Related posts

ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட ஏழு பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

பதுளை கோர விபத்தில் 14 பேர் பலி [VIDEO]

wpengine

தபால் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine