வணிகம்

மத்திய கலாசார நிதியத்தின் வருமானம் வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய கலாசார நிதியத்தின் நாளாந்த வருமானம் நான்கு மில்லியன் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளின் குறைந்தளவிலான வருகையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் நிதிநெருக்கடி காரணமாக, அந்த நிதியத்தில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு வேதனம் வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்படுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Related posts

ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் – ஒப்பந்தம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இன்று(19) கைச்சாத்து

wpengine

வாகனங்களின் விலையில், பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது..!

wpengine

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை…

wpengine