ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய உலகின் மிக பெரிய விமானம்!



உலகின் மிக பெரிய விமானம் ஒன்று மத்தல ராஜபக்ச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களை கொண்டு செல்லும் உலகின் மிக பெரிய விமானங்களின் ஒன்றான Antonov 124 விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

இன்று காலை சிங்கபூரில் இருந்து மத்தல விமான நிலையத்திற்கு இந்த விமானம் வருகை தந்துள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும், ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்காக மத்தல விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பிரபாகரன் இருக்கும் காலம் சிறந்தது.. விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.. எமது நோக்கமும் அதுவே.. – விஜயகலாவின் கருத்தினால் சர்ச்சை…

wpengine

குழப்பத்தின் உச்சகட்டத்தில் மஹிந்த?

wpengine

தினேஷ் சந்திமாலிடம் இருந்து தலைமை பறிபோகிறது – புதிய தலைவர் இதோ…

wpengine