ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச்சீட்டு உரிமையாளர் மாத்தறை உறுப்பினர் ஒருவரே…



துபாயில் கைதாகிய பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச் சீட்டு மாத்தறை, கம்புருபிடிய பிரதேச சபை உருப்ப்பினர் உடையது என நிச்சயமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரானது அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் என எதிர்க்கட்சியானது குற்றஞ் சுமத்தியிருந்தனர்.

குறித்த விருந்துபசாரத்தில் மாத்தறை பிரதேச நபர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மகன் போட்டோவை போட்டு கேட்டாரே ஒரு கேள்வி.. நாட்டையே உலுக்கிய புனே பெண்ணின் பேஸ்புக் போஸ்ட்!

wpengine

“..’ரோ’ உளவுப் பிரிவினால் தனக்கு கொலைச் சதி..” – அமைச்சரவையில் ஜனாதிபதி கூறிய செய்தி உண்மையே…

wpengine

தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குச் சொந்தமாகிய சீ.எஸ்.என் நிறுவனத்தின் நடமாடும் ஒளிபரப்பு வாகனம்!

wpengine